புதிய அவையம்

ISSN : 2456-821X

இதழாசிரியர்கள்

தலைமை இதழாசிரியர் :முனைவர் கி.பார்த்திபராஜா

View Editorial Board

இதழ்அறிமுகம்

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் மகத்தான கல்விப் பணியில் மேலும் ஒரு புத்தாக்கமாக மின்னிதழ் துவங்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களின் படைப்புகளை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தவும், தரமான சிறந்த படைப்புகளை வெளிக்கொண்டு வரவும், ஆய்வுத்துறையில் இயங்கும் இளைஞர்களுக்குத் தக்க வாய்ப்புகளை வழங்கவும் இவ்விதழ் வகைசெய்கிறது.