Abstract Paper


Journal of Puthiya Avaiyam

Title : வள்ளல்கள் மொழிநடை வரலாறும் வக்கிரங்கங்களும்
Article Information : Volume 2 - Issue 2 (November - 2018) , 51-59
Affiliation(s) : Assistant Professor

Abstract :

நாட்டின் அரசியல், சமூக பண்பாடு மாற்றங்களை மொழி அடையாளப்படுத்துகிறது. இவ்வடையாளத்தில் இலக்கிய ஆசிரியனின் பங்களிப்பு எத்தகையது என்பதை இடைக்கழி நல்லர் நத்தத்தனார் குறித்துள்ளதாகக் கருதலாம். ஆற்றுப்படை என்ற இலக்கிய வகைமையைப் பொறுத்த வரையில் “பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீ இச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்” என்ற தொல்காப்பியரின் வரிகளின்று பெருவளம் பாணர்களின் வறுமையைப் போக்கும் படியானதாக அமைந்திருக்க வேண்டுமென்பர் இவ்விடத்துப் பாணனின் வயிற்றுப் பசியினைப் போக்குவதே வள்ளல்களின் முதன்மை நோக்கமாகும்.


Keywords : இக்கால இலக்கியம்
Document Type : Research Paper
Publication date : November 10, 2018