Abstract Paper


Journal of Puthiya Avaiyam

Title : பௌராவின் கோட்பாட்டு அடிப்படையில் தமிழ்ச் சமூகக் கதைப்பாடல்களின் கடவுள் வணக்கம்
Article Information : Volume 2 - Issue 2 (November - 2018) , 42-50
Affiliation(s) : Assistant Professor

Abstract :

மனிதன் தான் செய்யும் செயல் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடையவன். அதன் பொருட்டுக் கடவுளின் அருளினை வேண்டிக் கொள்கின்றான். குறிப்பாக, பாடலினை மனதில் வைத்துப் பாடும் பாடகனுக்கு நினைவாற்றல் என்பது அவசியமான ஒன்றாக இருக்கின்றது. அதற்கு அவன் தன்னையும் மீறிய சக்தியின் துணையினை நாடுகின்றான். அத்துணையாகக் கடவுள் என்ற கருத்துருவாக்கம் அமைகின்றது. உலக இலக்கியங்களை ஆய்விற்கு எடுத்துக்கொண்ட பௌரா, பாடலைப் புனையும் புலவர்களின் கடவுள் வணக்கம் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளார். அவர், ஒடிசி காவியத்தின் கதைத் தலைவனான ஒடிசியஸ் தன் கடற்பயணத்தின் நடுவே பேயேசியா என்ற தீவிற்கு வந்து விடுகின்றான்.


Keywords : காப்பிய இலக்கியம்
Document Type : Research Paper
Publication date : November 10, 2018