Abstract Paper


Journal of Puthiya Avaiyam

Title : சமுதாயவியல் திறனாய்வும் “டொாினா ”சிறுகதைத் தொகுப்பும்
Article Information : Volume2 - Issue1 (June - 2018) , 70-76
Affiliation(s) : Assistant Professor

Abstract :

சமுதாயத்தின் ஒரு அங்கமாய், அதனோடு மோதியும் இணைந்தும் இசைந்தும் ஒரு குறிப்பிட்ட சூழலில் வாழ்கின்றவன் மனிதன். மனிதகுலத்தில் தானும் ஒருவனாய் வாழும் அவன், வாழ்க்கை நடைமுறைகளின் காரணமாக அமையும் உணர்வுநிலையின் ஒரு வெளிப்பாடாக இலக்கியத்தைத் தோற்றுவிக்கிறான். இவ்வாறு இலக்கியத்தின் உருவாக்கத்திலும் அதன் பொருள் அமைவுகளிலும் மக்கள் மத்தியிலே அதன் நடமாட்டத்திலும் சமுதாயத்திற்கு முக்கியமான இடமும் பங்கும் உண்டு என்ற கருதுகோளை மையமாகக் கொண்டு சமுதாயவியல் அணுகுமுறை அமைகின்றது.


Keywords :
Document Type : Research Paper
Publication date : June 02, 2020