Abstract Paper
Journal of
Puthiya Avaiyam
Title | : முதல்மரியாதை திரைப்படத்தில் பழமொழிகள் |
---|---|
Article Information | : Volume 2 - Issue 2 (November - 2018) , 77-88 |
Affiliation(s) | : Assistant Professor |
Abstract :
சிறந்த வட்டார திரைப்படமாக 1985-ல் பாரதிராஜா இயகத்தில் முதல் மரியாதை திரைப்படம் வெளிவந்தது. இன்றளவும் கிராமத்து படம் (கலைப்படம்) என்கிற அளவில் பேசப்பட்டுவருகிறது. இளையராஜா இசையமைத்து வைரமுத்து வரிகளால் உருவான பாடல்கள் தமிழக மக்களிடத்தில் இன்றளவும் பெரிய உணர்வலைகளை உருவாக்கி வைத்திருக்கிறது. சிவாஜிகணேசன், ராதா, வடிவுக்கரசி, ரஞ்சனி, தீபன், சத்யராஜ், ஜனகராஜ் என்று பலரும் நடித்துள்ள இத்திரைப்படம் எத்தனைமுறை பார்த்தாலும் மண்வாசனையைக் கொண்டு வரக்கூடிய திரைப்படம். நாட்டுப்புற ஆய்வாளன் என்கிற முறையில் படத்தைப் பார்க்கும் தருவாயில் தோன்றிய சிந்தனையின் வெளிப்பாடு படத்தில் இடம்பெற்றுள்ள பழமொழிகளைச் சூழல் அடிப்படையில் தொகுக்கும் பணியில் ஈடுபட வைத்தது.
Keywords | : பழமொழிகள் |
---|---|
Document Type | : Research Paper |
Publication date | : November 10, 2018 |