Abstract Paper
Journal of
Puthiya Avaiyam
Title | : பெண் ஆளுமைகள் குறித்த கருத்தாக்கங்கள் |
---|---|
Article Information | : Volume 1 - Issue 1 (May - 2017) , 84-90 |
Affiliation(s) | : SHC TPT |
Abstract :
ஆளுமை என்பது ஒருவரிடத்தில் காணப்படும் நடத்தைகளையும், திறன்களையும் குறிக்கிறது. “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” அரிதாகப் பிறந்த மனிதன் இயற்கையன்னையின் செல்லப்பிள்ளையாகவும், படைப்புக்களின் மணிமகுடமாகவும், பரிணாம வளர்ச்சியின் சிறந்த மேன்மையடைந்தவனாகவும் வர்ணிக்கப்படுகின்றான். இயற்கை அவனுக்குச் சிந்திக்கும் ஆற்றலை அளித்துள்ளதால் அவன் தன் உழைப்பையும், அறிவையும் சரியான முறையில் பயன்படுத்திய காரணத்தினால், விலங்கிலிருந்து வேறுபட்டு உயர்ந்தான். போராட்டங்கள் எல்லாவற்றையும் தன் அறிவுத்திறனாலும், ஆற்றலாலும் கடந்து, நாகரிகம், பண்பாடு வளர்ச்சியில் மேம்பட்டு, இன்றைய கணினி உலகைப் படைத்துள்ள திறனே மனிதச் சாதனையின் மிகப்பெரிய வெற்றியாகும்.
Keywords | : |
---|---|
Document Type | : Research Paper |
Publication date | : December 19, 2017 |