Abstract Paper
Journal of
Puthiya Avaiyam
Title | : நாட்டுப்புறப் பாடல்களில் ஆக்க இலக்கியக் கூறுகள் |
---|---|
Article Information | : Volume 1 - Issue 1 (May - 2017) , 34-40 |
Affiliation(s) | : SHC TPT |
Abstract :
ஆக்க இலக்கியக் கவிதைகளை அணுக ‘இடைவெளி’, ‘மௌனம’; எனும் இருகூறுகள் இன்றியமையாதன. ஆக்க இலக்கியம் எந்தவொரு சமூகச் சிக்கலையும் மனித நடத்தை முறை, உலக நடைமுறை பற்றிய கொள்கைகளின் பகைப் புலத்திலேயே விளக்க முற்படும் என்ற கா.சிவத்தம்பியின் கருத்து நினைவு கூறத்தக்கது. ஆக்க இலக்கியக் கூறுகளான ‘இடைவெளி’, ‘மௌனம்’ நாட்டுப்புறப் பாடல்களில் பயின்று வந்துள்ளனவா என்பதை ஆராய்தல் அவசியமாகும். இக்கட்டுரை அதனையே முதன்மைப் பணியாகக் கொண்டுள்ளது. நாட்டுப்புற முளைக் கும்மிப் பாடல்களில் ஆக்க இலக்கியக் கூறுகளின் தாக்கம் சிந்தனை அடிப்படையில் சரிக்குச்சரி பொருந்தியுள்ளது என்பதை எடுத்துச் சொல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Keywords | : நாட்டுப்புறவியல் |
---|---|
Document Type | : Research Paper |
Publication date | : December 19, 2017 |