Abstract Paper
Journal of
Puthiya Avaiyam
Title | : தொல்லியல் நோக்கில் குண்டுரெட்டியூர் கள ஆய்வு |
---|---|
Article Information | : Volume 2 - Issue 2 (November - 2018) , 11-17 |
Affiliation(s) | : Assistant Professor |
Abstract :
கீழடி அகழ்வாய்வு தமிழக வரலாற்றில் ஒரு அதிர்வை ஏற்படுத்தி உலக அரங்கில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் வட தமிழகத்தில் ஒரு கீழடியாக அமைய வாய்ப்புள்ள ஒரு தொல்லியல் மேட்டினை அண்மையில் எனது கள ஆய்வின் வாயிலாக அறியமுடிந்தது.
Keywords | : தொல்லியல் கள ஆய்வு |
---|---|
Document Type | : Research Paper |
Publication date | : November 10, 2018 |