Abstract Paper


Journal of Puthiya Avaiyam

Title : சிறுகதைகள் கட்டமைக்கும் தமிழ்ச் சமூகம்
Article Information : Volume 1 - Issue 1 (May - 2017) , 68-74
Affiliation(s) : SHC TPT

Abstract :

சிறுகதை நூற்றாண்டைக் கொண்டாடி ஓய்ந்திருக்கின்ற வேளையில் தமிழ்க்கூறும் நல்லுலகத்திற்கு சிறுகதைகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. தமிழ்ச் சிறுகதைகளின் வடிவம், மொழி, உத்தி ஆகியவற்றில் புதிய பரிசோதனை முயற்சிகள் நடந்து இருக்கின்றனவா என்றும் சிறுகதையினுள் என்ன மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதனையும் சிறுகதைகள் கட்டமைகின்ற தமிழ்ச் சமூகம் எதுவாக இருக்கின்றது என்பதனையும் புனைகதைகளின் வாயிலாக வாசகர்கள் அடைந்த தரிசனம் என்ன என்பததை பற்றியும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. இந்த ஆய்வுக்கட்டுரைக்கு எடுத்துக்கொண்ட நூல்கள் ட்ரங்கு பெட்டிக் கதைகள் ஜீவ காரிகாலன் (2016) இறுதி இரவு - சி.சரவண கார்த்திகேயன்(2016) , தாழிடப்பட்ட கதைகள் அ.கரிம்(2016) .


Keywords : சிறுகதை
Document Type : Research Paper
Publication date : December 19, 2017